Product SKU : 1105

Product Expire Date : 25-06-2022

5 Review(s)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தரணி ஹெர்பல்ஸ் கபசுரகுடிநீர்...
சளி காய்ச்சல், இருமல் மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். 15 க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.

Availability: In Stock
70
Quantity:

Recent products