Product SKU : 3096

Product Expire Date : 30-09-2022

5 Review(s)

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களில் இந்த கருவேப்பிலையும் ஒன்று. குறிப்பாக உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அதிகமாக கொடுத்து, முடியை வளர வைக்க கூடிய சத்து இதில் உள்ளது. கறிவேப்பிலை உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது.

Availability: In Stock
30
Quantity:

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களில் இந்த கருவேப்பிலையும் ஒன்று. குறிப்பாக உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அதிகமாக கொடுத்து, முடியை வளர வைக்க கூடிய சத்து இதில் உள்ளது. கறிவேப்பிலை உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது.

Recent products